சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நெல்லை உட்கொண்ட காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில், சுவர் இடிந்து வீழ்ந்து இளைஞர் பலி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில் அது இடிந்து வீழ்ந்து 19 வயது இளைஞர்...