மூதூர் கல்வி வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா..!
(எஸ். சினீஸ் கான்) மூதூர் அனர்த்த சமூகசேவைகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூதூர் கல்வி வலயத்தில் 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் சிறந்த க. பொ. த. உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்...