சுதந்திர தினத்தினை முன்னிட்டு திங்களன்று விடுமுறையா?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் வருவதால் குறித்த விடுமுறைக்கு மறுதினம் (05ஆம் திகதி) விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என...