Month : January 2024

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் வரை நீடிக்கும்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் – நாமல்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின், வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர் என்று நேற்று (17) தெரிவித்தார்....
சூடான செய்திகள்விளையாட்டு

மூன்று துறைகளிலும் நிறைய தவறுகள் இழைத்ததே ஸிம்பாப்வேவுடனான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததட்கான காரணம் – ஹசரங்க..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் மூன்று துறைகளிலும் நிறைய தவறுகள் இழைத்தோம். இத்தகைய போட்டிகளில் தவறுகள் இழைத்தால் வெற்றிபெறுவது...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டா பயணம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் (3rd South Summit...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

செங்கடல் மோதல் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களால் நெரிசல், இஸ்ரேல் கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்து கொழும்பு துறைமுகம் ஒரு போக்குவரத்து மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எமது கட்சியில் இருந்தும் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் : விமல்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தனது கட்சியில் இருந்து ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் வசிக்கும் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.17,000 போதாது..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023 நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஒருவர் தனது குறைந்தபட்ச...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடுவலை சாந்த அந்தோனி மாவத்தை ஓடையில் நீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் உள்ள ஓடையில் நேற்று (16) மாலை நீராடச் சென்ற சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக கடுவலை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை குறைக்க சதொச தீர்மானம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சவர்க்காரம், வாசனை திரவியங்கள், முகப்பூச்சு மற்றும் சிறு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

துமிந்த சில்வாவுக்கு கோட்டாப ராஜபக்ஷ பொதுமன்னிப்பளித்தது சட்டப்படி தவறு என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பளித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

சினிமா படப்பிடிப்பிற்கு தளபதி விஜய் இலங்கை வருகிறார் – அதனை சுற்றுலாத்துறை விளம்பரத்திற்கு பயன்படுத்துவோம்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தளபதி விஜய் இலங்கை வருகிறார் எனவும் அவரை வைத்து இலங்கை சுற்றுலாதுறையை விளம்படுத்துவோம் என சுற்றாலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட சுற்றுலாத்துறை...
உலக செய்திகள்சூடான செய்திகள்

ஹூதிகளின் தாக்குதல்களால் செங்கடலில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய கத்தார்..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  யேமன் ஹூதி தாக்குதல்களால் செங்கடலில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை கத்தார் நிறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யேமனில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களால்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்த கள்வர் கூட்டத்தை விரட்டியடித்து, ஏதாவது ஓர் வழியில் இந்த ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் – அனுரகுமார திஸாநாயக்க..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஏதாவது ஓர் வழியில் இந்த ஆண்டில் ஆட்சி கைப்பற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த...
Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘பெரும்பாலான தற்கொலைகளுக்கு நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளே காரணம்’ – நளின் பண்டார..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த சில நாட்களில் சுமார் 50 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளே காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நளின் பண்டார தெரிவித்தார்....
சூடான செய்திகள்விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக – ஏஞ்சலோ மெத்யூஸ் குற்றச்சாட்டு..!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். நேற்று (14)...