ஸ்கேன் ஜம்போ பொனான்சா 2023: விசுவாசம் மிக்க 50 வாடிக்கையாளர்களுக்கு சைக்கிள்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – C.W. Mackie PLC ,இன் FMCG பிரிவான SCAN தயாரிப்புகள் பிரிவின் முதன்மையான வர்த்தக நாமங்களில் ஒன்றான Scan Jumbo Peanut, சமீபத்தில் 7வது முறையாக ‘ஸ்கேன்...