பண மோசடி குற்றச்சாட்டு வழக்கு – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த விடுதலை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு கொழும்பு கிங்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்பு சட்டத்தின்...