ஆளுநர்களின் சட்டவிரோத நியமனங்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கபே வலியுறுத்தல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கபே அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின்...