டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகமவை கைது செய்யுமாறு பிடியாணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (27) பிடியாணை பிறப்பித்துள்ளார். காலிமுகத்திடல்...