Month : November 2024

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து , முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன்...
உள்நாட்டு செய்திகள்

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து...
உள்நாட்டு செய்திகள்

“இது முடிவல்ல ஆரம்பமே! ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்ச் சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.”

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா, நானுஓயா மற்றும் புஸ்ஸலாவ ஆகிய காரியாலயங்களுக்கு உட்பட்ட இ.தொ.காவின் மாவட்டத் தலைவர், தலைவி...
உள்நாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சுக்கு புதிய பதில் செயலாளர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய  வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த  பதவியில் இதுவரை காலமும் விசேட வைத்தியர் பாலித மஹிபால...
உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல்...
உள்நாட்டு செய்திகள்

மன்னாரில் வெள்ள நீரை வெளியேற்றக் கோரி போராட்டம்

wpengine
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) மதியம்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு

wpengine
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். KVN...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான விசேட...
Top Story 2சூடான செய்திகள்

ருஹுனு பல்கலைக்கு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக, அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

வாக்குகளை சிதறடித்து பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இல்லாமல் ஆக்கியது சில சிறிய கட்சிகளே!

wpengine
புத்தளத்தில் வாக்களித்த மக்களை சந்தித்த றிசாத் புத்தளத்து மக்களுக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்த போதும் அதனை இல்லாமல் செய்தவர்கள் 5 சதவீத வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாத சிறிய...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை : வெள்ளம் : சுமார் 8000 பேர் பாதிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடை இல்லத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ரூ. 300,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தில் உணவு உண்ணமாட்டோம் , வாகனம் பெறமாட்டோம் என நாம் கூறவில்லை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்றத்தில் உணவு அல்லது வாகனம் பெறமாட்டோம் என தாம் கூறவில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு.பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

எனது உயிரை பாதுகாக்க உடனடியாக இடமாற்றம் செய்யுங்கள் வைத்தியர் ஆசாத் கோரிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின்...