Month : February 2025

Top Story 1உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் நிலையங்களில் இரவு நேரத்தில் பாரிய வாகன வரிசை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், கொழும்பில் உள்ள எரிபொருள்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

யாழ். வைத்தியசாலை கிளினிக் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள் நாளை (29) முதல் வழமை போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய தயார்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் புதுடெல்லியில் விசேட உரை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.  இந்த உரையானது புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச...
உலக செய்திகள்

ஹெட்டிபொல சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் கைது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பகுதியில் நேற்று (27) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது...
Top Story 1

எரிந்த வீடுகளுக்கு இழப்பீடு – மற்றுமொரு பட்டியல் வெளியீடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு பெற்றவர்களின் மற்றொரு பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (27) பாராளுமன்றத்தில் வெளியிட்டார். அதன்படி,...
உள்நாட்டு செய்திகள்

சஞ்சீவ கொலை தொடர்பில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான்...
உள்நாட்டு செய்திகள்

கொட்டாஞ்சேனை கொலை தொடர்பில் வௌியான தகவல்கள்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள ஒரு கடையில் சமீபத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் உள்ள மேலதிக விடயங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் குற்றத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

வரவு செலவுத் திட்டம் – மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் இன்று

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறுகிறது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இரு குழுக்கள் இடையே மோதல் – சகோதரர்கள் இருவர் பலி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தேகம, மத்தெவில பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (27) இரவு மரண வீடொன்றில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – சட்டம் தன் கடமையை ஆரம்பிக்கிறது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுவர் இல்லத்தில் இருந்த 17 வயது சிறுமியை கொடூரமாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளரும், சிரேஷ்ட...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். இன்று (27) நடைபெற்ற பாராளுமன்றில் உரையாற்றும் போதே...
உள்நாட்டு செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ். போதனா வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வைத்தியசாலை நிர்வாகத்திடம பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்

Azeem Kilabdeen
(அஸீம் கிலாப்தீன்) – நாடளாவிய ரீதியில் இன்று (27) வியாழக்கிழமை இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக கொழும்பு  தேசிய  வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் மதிய நேர உணவு இடைவேளையின் போது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று இந்தியாவுக்கு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இந்தியாவின் புது தில்லிக்கு புறப்பட்டு, குறிப்பிடத்தக்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்த உரையில் பங்கேற்க உள்ளார். முன்னாள் ஜனாதிபதி நாளை(28) புதுதில்லியில் உள்ள...