Month : February 2025

Top Story 3சூடான செய்திகள்

உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து USAID ஊழியர்களையும் விடுமுறையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விசேட பணிகளில் ஈடுபடும் ஒரு சில...
உள்நாட்டு செய்திகள்

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் தொடர்பில் புதிய தீர்மானம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் – தீர்ப்பு இதுவரை கிடைக்கவில்லை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் வௌியானது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்றாகும் என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி...
Top Story 3உலக செய்திகள்

சுவீடனில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுவீடனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ...
உள்நாட்டு செய்திகள்

நாட்டில் வாழும் சகல சமூகங்களும் தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் றிஷாட் பதியுதீன்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் வாழும் சகல சமூகங்களும் தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...
Top Story 2

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்றாகும்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  77வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம் ஆரம்பம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர...
உள்நாட்டு செய்திகள்

11ஆம் தரத்திற்கான தவணைப் பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட 11 ஆம் தர தவணைப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று மாகாணக் கல்விச் செயலாளர் சமன் குமார...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்...
உள்நாட்டு செய்திகள்

காற்றாலை கோபுரம் இடிந்து வீழ்ந்ததில் வீடுகளுக்கு சேதம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கந்தகுளிய பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த விபத்து இன்று (02) பிற்பகல் இடம்பெற்றதாக அத...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...