Month : March 2025

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை ; அனுர குமார திஸாநாயக.

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழல் வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார். அரசின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களம் , ஊழல் தடுப்பு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

லங்கா ஐஓசியின் எரிபொருள் விலையிலும் மாற்றம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய தமது எரிபொருட்களின் விலைகளும் திருத்தப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுதலை செய்ய உத்தரவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு புத்தளம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணியை உடனடியாக விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பெற்றோல் விலை குறைப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.  அதன் புதிய விலை 299 ரூபாவாகும். அதேபோல், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் 10...
உள்நாட்டு செய்திகள்

டிரான் அலஸ் CIDயில்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முறைப்பாடுகள் பதிவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2025 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று...
உள்நாட்டு செய்திகள்

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் விரைவில்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரொருவர் மீது இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களின் எதிர்ப்பார்ப்புக்களை சிதைத்த அரசாங்கம்: எழுந்துள்ள கண்டனம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேலின் செயற்பாடுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இலங்கையை சேர்ந்த இளைஞன் கைது செய்யபட்டமை, அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகம் வைத்திருந்த எதிர்ப்பார்ப்புக்களை சிதைக்கும் விடயம் என முன்னாள் கிண்ணியா...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ருஷ்தியின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளிட்டுள்ள அறிக்கை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  22.03.2025அன்று கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட குழு தவறான தகவல்களைப்...
உள்நாட்டு செய்திகள்

ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய  நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும். இஸ்லாத்தின்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) வாழ்த்துச் செய்தி..!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  “இஸ்ரேலின் எந்த ஈனச்செயல்களும் முஸ்லிம்களின் ஈமானை அழித்துவிடாது; இறுதி வெற்றியும் எமக்கே” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும்...
உள்நாட்டு செய்திகள்

அனுராதபுரத்தில் தெரு நாய்களை அகற்றும் திட்டம்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் விலங்கு நல கூட்டணி (AWC), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. 2025 ஏப்ரல் 5 அன்று, அவர் இலங்கைக்கு வருகை...