யாழ். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை இன்று (04) மாலை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது. வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒரு வார கால...