Month : April 2025

Top Story 3உள்நாட்டு செய்திகள்

கல் எளிய பெண்கள் மத்ரஸா – வக்ப் சபை வரலாற்றுத் தீர்ப்பு.

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி இந்த நாட்டு முஸ்லிம்களின் வக்ப் சொத்து என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்வணிகம்

எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 299 ரூபாவாக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள சபையில் ஊழல்: எழுந்துள்ள முறைப்பாடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள எல்பிட்டிய பிரதேச சபையில் ஊழல் நடைபெறுவதாக அதன் உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்தி...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டை அநுரவிடம் கையளித்தும், வாக்குறுதியளித்த எதுவும் இன்று வரை நிறைவேற்றவில்லை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விருப்பு வாக்குகளை பதிவிடுவது தொடர்பில் தீர்மானங்களை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை, கொஸ்கொட...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற...
Top Story 3உலக செய்திகள்

வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் பலி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாக ஹவுத்திகள் தெரிவிக்கின்றனர் ஏமனின் வடக்கு சாடா மாகாணத்தில் ஆப்பிரிக்க குடியேறிகளுக்கான...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று இலங்கை வருகை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா?

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார். காலியில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊடகங்களில் வௌிப்படுத்தப்பட்ட புனித பாப்பரசர் பிரான்சிஸின் கல்லறை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறை முதன்முறையாக ஊடகங்களில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. பாப்பரசர் பிரான்சிஸின் கல்லறையில் இலத்தீன் மொழியில் அவரது பெயர் ‘பிரான்சிஸ்கஸ்’...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியீடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம்...