Month : April 2025

Top Story 2உலக செய்திகள்

ஈரானில் பாரிய வெடிப்பு – 80 பேர் காயம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் நடந்த ‘பாரிய’ வெடிப்பில் 80 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் தெஹ்ரானுக்கு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம் -இம்ரான் எம்.பி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க  ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   மோட்டார் சைக்கிளில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசபந்து தொடர்பான விசாரணை குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

28 ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் ரணில்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். சாமர...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

வத்திக்கான் புறப்பட்டார் விஜித

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தபால்மூல வாக்களிப்பு – இரண்டாம் நாள் இன்று

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது. இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

நெவில் சில்வாவுக்கு பிணை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அமைச்சர் டயனா கமகேவிற்கு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்படும் இளைஞன் – யாழில் பொலிஸார் அடாவடி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி ஒரு இளைஞனை கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அவரை அழைத்துச் சென்றதாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

டான் பிரசாத் மரணிக்கவில்லை! பொலிஸார் அறிவிப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டான் பிரியசாத் தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் உயிரிழக்கவில்லை என்று பொலிஸ்...
Top Story 1சூடான செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் டேன் பிரியசாத் உயிரிழப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நீங்கள் செலுத்தும் வரிகளுக்கு பெறுமதி இருக்க வேண்டும். அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

Azeem Kilabdeen
-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய- மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி...