தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 25...