கைவாறை விடுத்து செயல் மூலம் வேலையைக் காட்ட வேண்டும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதில் அரசாங்கம், எதிர் தரப்பு மற்றும் சிவில் சமூகத்துக்கு பொறுப்புகள் காணப்படுகின்றன. தமது...