Month : May 2025

Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மாணவி மரணம் – விசாரணையை விரைப்படுத்துமாறு ஆலோசனை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் சம்பவம் தொடர்பான விசாரணையை முறைப்படுத்தி, விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணை குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ​​சம்பந்தப்பட்ட மாணவியின்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

வெலிமடையில் பயணிகள் பேருந்து விபத்து

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிமடையில் டயர்பா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசபந்துவுக்கு விசாரணை குழுவால் அழைப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மே 19 ஆம் திகதி விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மே 7 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இறக்காமம், வரிப்பத்தான்சேனை வடக்கு வட்டார மக்களுக்கு நன்றி தெரிவித்தார் தாஹிர் எம்பி…

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் வரிப்பத்தான்சேனை வடக்கு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ. றப்சாத் அவர்கள் வெற்றியீட்டியிருந்தமைக்காக நன்றி நவிலல் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றிருந்தது. இதன்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

விரைவில் மின் கட்டண திருத்தம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபை இழக்குமா அநுர தரப்பு..! வியூகம் வகுக்கும் சஜித்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளது. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 94...
உள்நாட்டு செய்திகள்

காலை 9 மணி வரையான நிலவரம்…

Azeem Kilabdeen
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று (07) காலை 9 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இதற்கமைய வௌியான 273 உள்ளூராட்சி...
உள்நாட்டு செய்திகள்

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கான நாளை விடுமுறை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கு நாளைய தினம் (07)  கடமை விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து அரச நிறுவனங்களதும் நியதிச்சட்ட சபைகளதும் தலைவர்களுக்கு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மத்துகமவில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்துகம, எத்துலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பாறை பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (06)...