Month : May 2025

Top Story 1உள்நாட்டு செய்திகள்

மகேஷ் கம்மன்பிலவிற்கு பிணை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கல்கிசையில் துப்பாக்கி சூடு – 19 வயது இளைஞன் பலி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிசை கடற்கரை வீதியில் இன்று(05) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமையில் 65,000 பொலிஸார்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் இன்று(4) முதல் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தேவையேற்படின் தேர்தல்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

6 கோடி ரூபா பொறுமதியான வீட்டை 1 கோடிக்கு உரிமை பத்திரம் பதிவு செய்த பிரபல அமைச்சர் !

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருட்டு, மோசடி, இலஞ்சம் என்பன கடந்த காலங்களை விட இன்று அதிகமாக இடம்பெறுவதாக சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். அநுராதபுர மாவட்டத்தை...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் மற்றொரு வௌிப்படுத்தல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டு அரகலய காலப்பகுதியில் தீ வைப்பால் தமது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவை கட்டுப்படுத்த செயலணி ஒன்று நியமனம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நியமித்துள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.ஏ. கலுகபுஆரச்சி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று வியட்நாம் பயணம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பல்கலை மாணவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு விசேட விசாரணை குழு நியமனம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பொறியியல் தொழில்நுட்ப பிரிவின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூவர் அடங்கிய குழு ஒன்று...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் மதிய உணவை உட்கொள்ட மே தின கூட்டங்களுக்கு சென்றவர்கள்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மே தின பேரணிகளுக்குச் செல்லும் பேருந்துகள், அதிவேக வீதியில் நிறுத்தப்பட்டுள்ளதையும், பயணிகள் வீதியோரத்தில் மதிய உணவு உட்கொள்வதையும் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது. பொதுவாக அதிவேக வீதியில், வீதியோரத்தில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மகிந்தவுக்கு அவசர சத்திர சிகிச்சை : அவரின் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்புக் கோரும் தேசபந்து தென்னகோன்!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (01) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் எழுதி, தனது உயிருக்கு...
Top Story 2உலக செய்திகள்

இஸ்ரேலில் பற்றி எறியும் காட்டுத்தீ – 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இஸ்ரேல் நாட்டில் பல்வேறு நகரங்களில் நேற்று காட்டுத்தீ பரவியுள்ளது. தொடர்ந்து பரவி வரும் தீயால் தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேதினத்திற்கு 5,532 பஸ்களில் 2,21,000 பேர் கொழும்பு வரவுள்ளதாக NPP தெரிவிப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு காலி முகத்திடலில் NPP மே தினப் பேரணி: 5,532 பேருந்துகளில் 2.21 லட்சம் பேர் வருகை எதிர்பார்ப்பு தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி, இன்று...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு நோய்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம்...