Month : August 2025

Top Story 3உள்நாட்டு செய்திகள்

செம்மணியின் அகழ்வு பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரணிலை உடனடியாக விடுவிக்கவும் – நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதுவர் அவசர வேண்டுகோள்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டுமென நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தடுப்பு காவலில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரணில் கைது! நாட்டின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரணில் விக்ரமசிங்க  கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த கைது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை சொல்லி வருகின்றனர். எங்களுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது, உண்மையிலேயே...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொரலஸ்கமுவயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு...
Top Story 3

அர்ஜுன் மகேந்திரனுக்கு அழைப்பாணை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரும் கைதாகும் அறிகுறி!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்ததற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக...
Top Story 1

முன்னாள் ஜனாதிபதி ரணில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

6வது நாளாக தொடரும் தபால் வேலைநிறுத்தம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது. மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (22) மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   சந்தேகநபரான...
Top Story 3

ரணிலுக்கு வந்த பல்கலைக்கழக அழைப்பு கடிதம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு (wolverhampton) பல்கலைக்கழகத்தில் இருந்து விடுக்கப்பட்டிருந்த அழைப்பு கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின்...
Uncategorized

துப்பாக்கி சூட்டில் பலியான சிறை அதிகாரி தொடர்பில் வௌியான பகீர் தகவல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரகவில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் சிறை அதிகாரி, மாகந்துரே மதுஷின் டுபாய் விருந்தில் பங்கேற்றவர் என்றும், ஒழுங்கமைப்பட்ட குற்றவாளியான சமயங் கொலை குறித்து தகவல்களை வழங்கியதாக குற்றஞ்...