ஹேனமுலல, வெலிகொட பிரதேச மக்களுக்கு உதவிகளை வழங்கினார் ரிஷாத் பதியுதீன்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஹேனமுலல, வெலிகொட பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் த லைவர் ரிஷாத் பதியுதீன் எம்பி இன்று (30) பார்வையிட்டதுன் அவர்களின் தேவைகள் குறித்து...