Month : February 2026

Top Story 2உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Azeem Kilabdeen
புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய...
Uncategorized

15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என அமைச்சர் நளிந்த நம்பிக்கை

Azeem Kilabdeen
தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.  5.1 மில்லியன் ரூபாய் நிதி...
உள்நாட்டு செய்திகள்

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

Azeem Kilabdeen
சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.  3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

புத்தளம் – அடப்பனவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி கொலை

Azeem Kilabdeen
வாடகைக்குச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று சாரதியைக் கொலை செய்து, முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் புத்தளம் – தில்லையடி, அல்-காசிம் கிராமத்தைச்...
Uncategorized

200 மி.மீ இற்கும் அதிக மழை: 4 மாவட்டங்களுக்கு ‘வெளியேறுவதற்கான’ சிவப்பு எச்சரிக்கை!

Azeem Kilabdeen
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு...
Top Story 3விசேட செய்தி

மண்சரிவு எச்சரிக்கை புதுப்பிப்பு: பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

Azeem Kilabdeen
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர, கேகாலை மாவட்டத்தின் கேகாலை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட,...
Top Story 3விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

Azeem Kilabdeen
சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (22) பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

Azeem Kilabdeen
கல்கிஸ்ஸ, வில்லியம் பிளேஸ் பகுதியில் 110 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இவ்வாறு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து

Azeem Kilabdeen
கொழும்பு – கண்டி வீதியில் வேவெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...
Top Story 1உள்நாட்டு செய்திகள்வணிகம்

30 ஆண்டுகள் வளர்ச்சியை கொண்டாடிய Whiteline Industries

Azeem Kilabdeen
இலங்கையின் முன்னணி சுத்தம் செய்யும் கருவிகள் பிராண்டான Feather-ஐ உருவாக்கி 30 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த Whiteline Industries Colombo (Pvt) Ltd நிறுவனம், ஏற்றுமதி விரிவாக்கம் மற்றும் HORECA துறையில் முன்னணி...
சூடான செய்திகள்

மகாவலி கங்கைப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

Azeem Kilabdeen
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கான ‘ஆம்பர்’ நிறத்திலான முதலாம் இலக்க வெள்ள அபாய எச்சரிக்கை இன்று (22) விடுக்கப்பட்டுள்ளது.  இந்த எச்சரிக்கையானது நாளை (23)...